47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஜான்சி ராணியாக நடித்துள்ள கங்கனா ரனாவத்: தமிழில் வெளியாகவுள்ள மணிகர்ணிகா

இந்தப் படம் ஹிந்தியில் வெளியாவதோடு டப் செய்யப்பட்டு தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும்...

News image
Updated On :4 ஜனவரி 2019, 12:10 pm

எழில்

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் ராதா கிருஷ்ணா இயக்கியுள்ள படம் - மணிகர்ணிகா. ஜான்சி ராணி லட்சுமிபாயின் கதையே மணிகர்ணிகா என்கிற படமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஜனவரி 25 அன்று படம் வெளிவரவுள்ளது.

ஜான்சி ராணியின் இயர்பெயர் - மணிகர்ணிகா. இந்திய விடுதலைப் போரில் முக்கியப் பங்காற்றிய ஜான்சி ராணி, ஆங்கிலேயருக்கு எதிரான போரில் வீர மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது - 29. 

இப்படத்துக்கு இசை - ஷங்கர் - இஷான் - லாய். பாகுபலி படங்களின் கதாசிரியரான விஜயேந்திர பிரசாத் இப்படத்துக்குக் கதை, திரைக்கதை அமைத்துள்ளார். 

இந்தப் படம் ஹிந்தியில் வெளியாவதோடு டப் செய்யப்பட்டு தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் அதே நாளில் வெளியிடப்படுகிறது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.