செய்திகள்
மஹத் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் தொடக்கம்! ஜோடி - ஐஸ்வர்யா தத்தா!
மஹத் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது...
மஹத் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது.
பிரபு ராம் சி இயக்கும் இப்படத்தில் மஹத் ஜோடியாக பிக் பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா நடிக்கிறார். இந்தப் படத்தில் சிம்பு ரசிகராக நடிக்கிறார் மஹத்.