

கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - தேவ்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தப் படம் காதலர் தினத்தன்று (பிப்ரவரி 14) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கியுள்ள டு லெட் படம் கடந்த வருடம் சிறந்த தமிழ்ப்படமாகத் தேசிய விருது பெற்றது. சர்வதேசப் படவிழாக்களில் கவனம் பெற்ற இந்தப் படம் பிப்ரவரி 21 அன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் ஸ்ரீராம், சுசீலா போன்றோர் நடித்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.