செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

மோகன் லால் இயக்குநராக அறிமுகமாகும் படம்!

3டி படத்தை இயக்கவுள்ளார் பிரபல மலையாள நடிகர் மோகன் லால். ஓர் இயக்குநராக அறிமுகமாகும் படம் இது...

News image
Updated On :31 ஜூலை 2019, 5:16 am

எழில்

Barroz என்கிற 3டி படத்தை இயக்கவுள்ளார் பிரபல மலையாள நடிகர் மோகன் லால். ஓர் இயக்குநராக அறிமுகமாகும் படம் இது. 

மோகன் லா, ஸ்பானிஷ் நட்சத்திரங்கள் பாஸ் வேகா, ரஃபேல் அமர்கோ போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். 40 ஆண்டுகள் நடிகராகப் பணியாற்றும் மோகன் லால், மைடியர் குட்டிச்சாத்தான் படத்தை இயக்கிய ஜிஜோவின் கதையை இயக்குவதன் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 

இந்தப் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் லிடியன். குழந்தைகளுக்கான படமென்பதால் லிடியனைத் தேர்வு செய்துள்ளார் மோகன் லால். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் ஆரம்பமாகவுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.