ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

ஜூன் 14-ல் வெளியாகும் படங்களுடன் இணைந்துகொண்ட மிஷ்கின் நடித்த படம்!

விக்ராந்த் மற்றும் இயக்குநர்கள் மிஷ்கின், சுசீந்திரன் போன்றோர் நடிப்பில் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில்...

News image
Updated On :6 ஜூன் 2019, 5:41 am

எழில்

வருகிற ஜூன் 14 அன்று வெளியாவதற்குத் தயாராக உள்ள நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம், சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, கேம் ஓவர் படங்களுடன் மற்றொரு படமும் இணைந்துள்ளது. 

விக்ராந்த் மற்றும் இயக்குநர்கள் மிஷ்கின், சுசீந்திரன் போன்றோர் நடிப்பில் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - சுட்டுப் பிடிக்க உத்தரவு. தற்போது இந்தப் படமும் ஜூன் 14 அன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.