இளையராஜா இசையமைப்பில் ஆதி நடிக்கும் கிளாப்!
ஈரம் படத்தில் நடித்துக் கவனம் பெற்ற ஆதி, தற்போது இளையராஜா இசையமைக்கும் படமொன்றில் நடிக்கவுள்ளார்...

Updated On :12 ஜூன் 2019, 10:57 am

ஈரம் படத்தில் நடித்துக் கவனம் பெற்ற ஆதி, தற்போது இளையராஜா இசையமைக்கும் படமொன்றில் நடிக்கவுள்ளார்.
கிளாப் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் தடகள வீரனாக நடிக்கிறார் ஆதி. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகவுள்ளது. கதாநாயகியாக ஆகன்ஷ்கா சிங் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் பிருத்வி ஆதித்யா இயக்குநராக அறிமுகமாகிறார்.


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...