விஜய் சேதுபதி நடித்துள்ள மலையாளப் படம்: டீசர் வெளியீடு!
மார்கோனி மதாய் என்கிற மலையாளப் படத்தில் ஜெயராமுடன் இணைந்து நடித்துள்ளார் விஜய் சேதுபதி...

Updated On :17 ஜூன் 2019, 9:08 am

நடிப்புக்கு உகந்த பாத்திரங்களாகத் தேர்வு செய்யும் விஜய் சேதுபதி, அடுத்ததாக நேரடி மலையாளப் படமொன்றில் நடித்துள்ளார்.
மார்கோனி மதாய் என்கிற மலையாளப் படத்தில் ஜெயராமுடன் இணைந்து நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இப்படத்தை சனில் கலதில் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் மலையாளம், தமிழ் என இரு மொழிகளிலும் விஜய் சேதுபதி வசனம் பேசியுள்ளார். தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...