ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்கவில்லை: ரஜினிகாந்த்

நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார்.

News image
Updated On :22 ஜூன் 2019, 3:29 pm

DIN

நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடிகர் சங்கத் தேர்தல் நீதமன்ற உத்தரவுப்படி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. மேலும், நடிகர் சங்கத் தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க மயிலாப்பூர் காவல் துணை ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் குறிப்பிட்டதாவது,

நான் தற்போது மும்பையில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளேன். எனது தபால் வாக்கு சனிக்கிழமை மாலை 6:45 மணியளவில் தான் வந்து சேர்ந்தது. அதை பெற நான் எவ்வளவு முயன்றும் என்னுடைய தபால் வாக்கு தாமதமாகவே வந்தது. எனவே இந்த தேர்தலில் நான் வாக்களிக்கவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இது சற்றும் எதிர்பாராதது, இதுபோன்று நடைபெற்றிருக்கக் கூடாது என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.