பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸின் அடுத்தப் பிரமாண்ட திரைப்படமாக சாஹூ உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தின் பட்ஜெட் மட்டும் ரூ.150 கோடிகளாகும்.
பாகுபலி 2 பாகம் திரைப்படங்களைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் படம் என்பதால் சாஹூ படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை சுஜீத் எழுதி, இயக்குகிறார். பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் இளம் நாயகி ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, ஈவ்லின் ஷர்மா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஷங்கர்-இசான்-லாய் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

2017 ஜூன் மாதம் தொடங்கி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஹாலிவுட் பாணியில் உயர்தர தொழில்நுட்பங்களுடன் தயாராகும் சாஹூ, ஆகஸ்ட் 15, 2019 அன்று வெளிவரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள் ஷ்ரத்தா கபூரின் பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 3-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


