2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் கைதி!

மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்கும் படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார்...

News image
Updated On :8 மார்ச் 2019, 12:17 pm

எழில்

மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்கும் படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கு கைதி எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இசை - சாம் சிஎஸ். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் எனத் தெரிகிறது.

இப்படத்தின் போஸ்டரும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.