‘அருவி’ கதாநாயகி நடிக்கும் மலையாளப் படம்!

அருவி படத்துக்கு அடுத்ததாக மலையாளப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை அதிதி பாலன். 
‘அருவி’ கதாநாயகி நடிக்கும் மலையாளப் படம்!
Published on
Updated on
1 min read

அருவி படத்துக்கு அடுத்ததாக மலையாளப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை அதிதி பாலன். 

அறிமுக இயக்குநர் லிஜு கிருஷ்ணா இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் அதிதி. இந்தப் படத்துக்குப் படவெட்டு என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இசை - கோவிந்த் வசந்தா. மலையாள நடிகர் சன்னி வேய்ன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com