உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

ஹிப்ஹாப் தமிழாவின்  நட்பே துணை: ஏப்ரல் 4-ல் வெளியீடு!

ஹிப்ஹாப் தமிழா ஆதி, அனகா நடிப்பில் பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - நட்பே துணை...

Published On :31 ஜனவரி 2024, 12:58 pm IST

ஹிப்ஹாப் தமிழா ஆதி, அனகா நடிப்பில் பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - நட்பே துணை. சுந்தர் சி தயாரித்துள்ளார். இசை - ஹிப்ஹாப் தமிழா.

இந்தப் படம் ஏப்ரல் 4 அன்று வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு இந்த வாரம் மார்ச் 28 அன்று நயன்தாரா நடித்துள்ள ஐரா படமும் அடுத்த நாள் விஜய் சேதுபதி நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படங்களும் வெளிவரவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.