ஜேம்ஸ் பாண்ட் நடிகை ஹானர் பிளாக்மேன் காலமானார்
கோல்ட்பிங்கர் படத்தில் ஜேம்ஸ் பாண்டுக்கு ஜோடியாக நடித்த ஹானர் பிளாக்மேன் காலமானார். அவருக்கு வயது 94.


கோல்ட்பிங்கர் படத்தில் ஜேம்ஸ் பாண்டுக்கு ஜோடியாக நடித்த ஹானர் பிளாக்மேன் காலமானார். அவருக்கு வயது 94.
39 வயதில், கோல்ட்பிங்கர் படத்தில் நடித்தபோது ஜேம்ஸ் பாண்டாக நடித்த சீன் கானரியை விடவும் 5 வயது அதிகமாக இருந்தார் ஹானர் பிளாக்மேன். அப்படக் கதாபாத்திரத்தில் பிரமாதமாக நடித்துப் பெயர் வாங்கினார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவினால் ஹானர் பிளாக்மேன் இங்கிலாந்தில் காலமாகியுள்ளார். ஹானர் பிளாக்மேனின் மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...