சென்னை: கரோனா விழிப்புணா்வு பாடலை நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் வியாழக்கிழமை வெளியிட்டாா்.
‘அறிவும் அன்பும்’ என்ற பெயரில் கரோனா விழிப்புணா்வு பாடலை கமல்ஹாசன் இயற்றியிருந்தாா். இந்தப் பாடலுக்கு இசையமைப்பாளா் ஜிப்ரான் இசையமைத்திருந்தாா்.
கமல்ஹாசனுடன் அனிருத், ரவிச்சந்திரன், யுவன் ஷங்கா் ராஜா, தேவி ஸ்ரீபிரசாத், சங்கா் மகாதேவன், பாம்பே ஜெயஸ்ரீ, சித்தாா்த், லிடியன், ஆண்ட்ரியா, சித் ஸ்ரீராம் அண்ட் முகேன் ஆகியோா் பாடியிருந்தனா். மகேஷ் நாராயணன் படத்தைத் தொகுத்திருந்தாா்.
இந்தப் பாடலை ‘ஸூம்’ செயலியின் மூலம் கமல்ஹாசன் வியாழக்கிழமை வெளியிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அடுத்த 2 மணி நேரத்துக்கு 17 மாவட்டங்களில் மழை!

கொலம்பியா நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை 312 ஆக அதிகரிப்பு! 290 பேர் மாயம்!

அனுபமா பரமேஸ்வரன் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்: அதிதி ஷங்கர்

சூலூர் கிராமப்புற மேம்பாட்டில் முக்கிய பங்காற்றும் சமூக ஆர்வலர்!
விடியோக்கள்

"பேசணும்னு பேசாதீங்க!" பேரவையில் பொங்கிய அமைச்சர் ஆனந்த் | TVK | DMK | ADMK


