கரோனாவால் திட்டம் பாழானது: நடிகை மாளவிகா கோபம்!
மாஸ்டர் படக்குழுவினருடன் சென்னையில் என்னுடைய பிறந்த நாளைக் கொண்டாட இருந்தேன்.


பாலிவுட் மற்றும் மலையாளப் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுபவர் மோகனன். இவருடைய மகள் மாளவிகாக பிரபல நடிகையாக உள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இதற்கு முன்பு ரஜினி நடித்த பேட்ட படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் மாளவிகா. இதற்காக மாஸ்டர் படம் சார்பாக மாளவிகாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார் லோகேஷ் கனகராஜ். இதற்கு நன்றி தெரிவித்து மாளவிகா ட்விட்டரில் எழுதியதாவது:
மிக்க நன்றி. மாஸ்டர் படக்குழுவினருடன் சென்னையில் என்னுடைய பிறந்த நாளைக் கொண்டாட இருந்தேன். கரோனாவால் திட்டம் பாழானது என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...