கேஜிஎஃப் 2 படப்பிடிப்பு தொடங்கியது: படங்கள் வெளியீடு!
கேஜிஎஃப் படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது...


யாஷ் நடிப்பில் 2018-ல் வெளியான கேஜிஎஃப் என்கிற கன்னடப் படம் இந்திய அளவில் கவனம் பெற்றது. மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார்.
கேஜிஎஃப் படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் போன்றோர் நடிக்கிறார்கள். கரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
கர்நாடகாவில் திரைப்படப் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் கேஜிஎஃப் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. பெங்களூரில் உள்ள ஸ்டூடியோவில் பிரகாஷ் ராஜ் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இதன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.



தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...