திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஜி.வி. பிரகாஷ் - சைந்தவியின் கொள்ளை அழகுக் குழந்தை: படங்கள்

ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி ஆகிய இருவரும் 2013-ல் காதல் திருமணம் செய்துகொண்டார்கள்...

News image
Updated On :27 ஆகஸ்ட் 2020, 11:23 am

DIN

ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி ஆகிய இருவரும் 2013-ல் காதல் திருமணம் செய்துகொண்டார்கள். சைந்தவிக்குக் கடந்த ஏப்ரல் மாதம் பெண் குழந்தை பிறந்தது. 

வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் டார்லிங் படத்தின் மூலம் கதாநாயகனாகவும் திரையுலகில் அறிமுகமானார் ஜி.வி. பிரகாஷ். சூர்யா நடிப்பில் அடுத்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள சூரரைப் போற்று படத்துக்கு இசையமைத்துள்ளார். அந்நியன் படத்தின் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார் சைந்தவி. சமீபத்தில் வெளிவந்த அசுரன் படத்தில் எள்ளு வய பூக்கலையே என்கிற பிரபலப் பாடலைப் பாடினார் சைந்தவி.

இந்நிலையில் தங்கள் குழந்தைக்கு அன்வி என்று ஜி.வி. பிரகாஷும் சைந்தவியும் பெயர் சூட்டியுள்ளார்கள். மேலும் குழந்தையின் புகைப்படத்தையும் சமூகவலைத்தளங்களில் இருவரும் வெளியிட்டுள்ளார்கள்.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.