சர்கார் படத்தையடுத்து ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். தயாரிப்பு - லைகா நிறுவனம். இது ரஜினியின் 167-வது படம்.
இன்று வெளியாகியுள்ள தர்பார் படத்துக்கு இருவிதமான விமரிசனங்கள் வந்துள்ளன. இந்நிலையில் படத்தைப் பார்த்த திரையுலகப் பிரபலங்கள் ட்விட்டரில் பாராட்டி எழுதியதாவது: