கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அஜித் பிறந்த நாள்: பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து!

பிரபல நடிகர் அஜித் தனது 49-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

News image
Updated On :1 மே 2020, 5:52 am

DIN

பிரபல நடிகர் அஜித் தனது 49-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.

இதையடுத்து ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் அஜித்தின் ரசிகர்கள் தங்களுடைய தல-யின் பிறந்த நாளைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார்கள்.

ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகப் பிரபலங்களும் ட்விட்டரில் அஜித்துக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைக் கூறி வருகிறார்கள்.

அஜித் நடித்து வரும் படமான வலிமை-யின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளிவரும் என ரசிகர்கள் ஆவலாக இருந்தார்கள். ஆனால், கரோனா அச்சுறுத்தல் நிலவும் இச்சமயத்தில் தாங்கள் தயாரிக்கும் படங்களின் தகவல்கள் எதையும் வெளியிட மாட்டோம் எனத் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். இதையடுத்து வலிமை படம் பற்றிய எந்தவொரு அப்டேட்டும் இன்று வெளிவராது.

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.