பாலிவுட் நடிகை அம்ரிதா ராவுக்கு ஆண் குழந்தை

பிரபல பாலிவுட் நடிகை அம்ரிதா ராவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பாலிவுட் நடிகை அம்ரிதா ராவுக்கு ஆண் குழந்தை
Published on
Updated on
1 min read

பிரபல பாலிவுட் நடிகை அம்ரிதா ராவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மெயின் ஹூன் நா, விவாஹ் போன்ற படங்களில் நடித்துக் கவனம் பெற்றவர் அம்ரிதா. கடைசியாக 2019-ல் வெளியான தாக்கரே படத்தில் நடித்திருந்தார்.

ரேடியோ ஜாக்கி அன்மோலை ஏழு வருடங்கள் காதலித்து, 2016-ல் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் அம்ரிதா ராவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து அம்ரிதாவுக்குப் பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com