நயன்தாராவின் பிறந்த நாள் கொண்டாட்டம்: புகைப்படங்கள்
நயன்தாராவின் பிறந்த நாள் கொண்டாட்டப் புகைப்படங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன், இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார்...


பிரபல நடிகை நயன்தாரா தனது 36-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். திரையுலகினர், ரசிகர்கள் எனப் பலரும் அவருக்குச் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.
விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தின் டீசரும் நேற்று வெளியானது.
இந்நிலையில் நயன்தாராவின் பிறந்த நாள் கொண்டாட்டப் புகைப்படங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன், இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார். அம்மா, அப்பா மற்றும் லேனு குரியன் ஆகியோர் நயன்தாராவுக்கு அளித்த பிறந்த நாள் கொண்டாட்ட ஆச்சர்யம் எனக் குறிப்பிட்டு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.





தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...