புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பணியாளர்களுக்கு கரோனா பாதிப்பு: தனிமைப்படுத்திக்கொண்ட நடிகர் சல்மான் கான்

நடிகர் சல்மான் கானின் மூன்று பணியாளர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

News image
Updated On :19 நவம்பர் 2020, 9:26 am

DIN

நடிகர் சல்மான் கானின் மூன்று பணியாளர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

சல்மான் கானின் ஓட்டுநர் மற்றும் இரு பணியாளர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து சல்மான் கானும் அவருடைய குடும்பத்தினரும் தங்களது வீட்டில் அடுத்த 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்திக் கொள்ள முடிவெடுத்துள்ளார்கள். 

கரோனா தொற்று உறுதியான மூன்று பேரும் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ஊடகங்களில் வெளியாகியுள்ள இத்தகவல்களை சல்மான் கான் விரைவில் உறுதி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.