மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஓடிடியில் வெளியாகும் மாதவன் நடித்த மாறா படம்!

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் டிசம்பர் 17 அன்று வெளியாகவுள்ளது.

News image
Updated On :9 அக்டோபர் 2020, 7:00 am

DIN

சமீபத்தில் மாதவன் நடித்த சைலன்ஸ் படம் ஓடிடியில் வெளியானதையடுத்து அவர் நடித்த மற்றொரு படமும் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

மலையாள வெற்றிப் படமான சார்லி, தமிழில் மாறா என ரீமேக் ஆகியுள்ளது. மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஷிவடா நாயர், மெளலி, அலெக்ஸாண்டர் பாபு போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - ஜிப்ரான். 

அறிமுக இயக்குநர் திலீப் இயக்கியுள்ள இப்படம், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் டிசம்பர் 17 அன்று வெளியாகவுள்ளது. இதற்கான அறிவிப்பை அமேசான் பிரைம் இன்று வெளியிட்டுள்ளது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.