புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

ராஜா ரவி வர்மாவின் ஓவியங்களாக மாறிய தமிழ் நடிகைகள்! (படங்கள்)

ஓவியங்களை மையமாகக் கொண்டு பிரபல புகைப்படக் கலைஞர் ஜி. வெங்கட்ராம் எடுத்த தமிழ் நடிகைகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன... 

News image
Updated On :4 பிப்ரவரி 2020, 8:54 am

19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரபல ஓவியர் ராஜா ரவி வர்மா வரைந்த ஓவியங்களை மையமாகக் கொண்டு பிரபல புகைப்படக் கலைஞர் ஜி. வெங்கட்ராம் எடுத்த தமிழ் நடிகைகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. நடிகை சுஹாசினியின் நாம் என்கிற அமைப்பின் காலண்டருக்காக இப்புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 

சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஷ்ருதி ஹாசன், ரம்யா கிருஷ்ணன், குஷ்பு, லிசி, நதியா, லக்‌ஷ்மி மஞ்சு, நடனக் கலைஞர்கள் ஷோபனா, பிரியதர்ஷினி கோவிந்த் உள்ளிட்ட 12 பிரபலங்களின் புகைப்படங்கள் காலண்டரில் இடம்பெற்றுள்ளன.

ஜி. வெங்கட்ராம் எடுத்த சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.