ஒரே கேள்வி - அதிர வைக்கும் பாரதி கண்ணம்மாவின் வைரல் விடியோ!
ப்ரமோவில் கண்ணம்மா எழுப்புகிற ஒரே ஒரு கேள்வி, இந்த வாரம் முழுவதையும் எதிர்பார்ப்புகளுடன் பார்வையாளர்களைப் பரபரப்பாக்கியிருக்கிறது.

ஒரே கேள்வி - அதிர வைக்கும் (பாரதி) கண்ணம்மா! பதற்றத்தில் பார்வையாளர்கள்








