தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

சிறந்த நடிகை விருது வென்ற சமந்தா: கிளாமர் படங்களைப் பகிர்ந்து மகிழ்ச்சி

நடிகை சமந்தாவுக்கு சிறந்த நடிகை விருது கிடைத்துள்ளது.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 10:15 am

DIN

நடிகை சமந்தா நடித்த ஃபேமிலி மேன் தொடர் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இந்தத் தொடரில் அவர் ராஜி என்ற வேடத்தில் நடித்திருந்தார். இந்தத் தொடருக்கு அவருக்கு ஃபிலிம் ஃபேர் விருது கிடைத்துள்ளது. 

இதனையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தனது கிளாமர் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Story image
Story image
Story image
Story image

நடிகை சமந்தா தற்போது அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்தப் பாடல் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுகுமார் இயக்கியுள்ள இந்தப் படம் வருகிற 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.