எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

'தல' தோனியை மேற்கோள் காட்டும் 'தளபதி' விஜய்: மாஸ்டரின் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு

​விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை அமேசான் ப்ரைம் சனிக்கிழமை மாலை வெளியிட்டுள்ளது.

News image
Updated On :6 பிப்ரவரி 2021, 2:56 pm

DIN


விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை அமேசான் ப்ரைம் சனிக்கிழமை மாலை வெளியிட்டுள்ளது.

விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. திரையரங்குகளில் வெளியாகி அடுத்த 16வது நாளில் பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைமிலும் மாஸ்டர் வெளியானது.

இரண்டு தளங்களிலும் வெளியான போதிலும் மாஸ்டரின் வெற்றியோட்டம் குறையவில்லை.

இந்த நிலையில் 25-வது நாளைக் கொண்டாடும் வகையில் படத்தின் முழுமையான பின்னணி இசையை படக் குழு மாலை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, படத்திலிருந்து நீக்கப்பட்ட 5 நிமிடக் காட்சியை அமேசான் ப்ரைம் வெளியிட்டுள்ளது.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.