எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நடிகை நயன்தாராவின் தந்தை மருத்துவமனையில் அனுமதி

பிரபல நடிகை நயன்தாராவின் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :10 ஜூலை 2021, 6:42 am

DIN

பிரபல நடிகை நயன்தாராவின் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நயன்தாராவின் தந்தை குரியன், சமீபகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து தனது தந்தையை அருகில் இருந்து கவனித்துக்கொள்வதற்காக கொச்சிக்குச் சென்றுள்ளார் நயன்தாரா. துபையில் உள்ள நயன்தாராவின் சகோதரரும் விரைவில் கொச்சிக்கு வரவுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.