புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

அதர்வா நடிக்கும் அட்ரஸ்: டீசர் வெளியீடு

அதர்வா நடிக்கும் அட்ரஸ் படத்தின் முதல் பார்வை போஸ்டரும் டீசரும் வெளியாகியுள்ளன.

News image
Updated On :23 ஜூன் 2021, 9:04 am

DIN

அதர்வா நடிக்கும் அட்ரஸ் படத்தின் முதல் பார்வை போஸ்டரும் டீசரும் வெளியாகியுள்ளன.

அதர்வா, இசக்கி பரத், பூஜா ஸாவேரி, தியா, தம்பி ராமையா நடிப்பில் ராஜா மோகன் இயக்கியுள்ள படம் - அட்ரஸ். இசை - கிரிஷ் கோபாலகிருஷ்ணன்.

இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரும் டீசரும் வெளியாகியுள்ளன. இவற்றைப் பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

YouTube video thumbnail
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.