47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பாலாவுடன் இணைந்து பிறந்த நாள் கொண்டாடிய ஷிவானி: இன்ஸ்டகிராமில் பகிர்ந்த விடியோ

தனது பிறந்த நாளை நண்பர்களுடன் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடினார் ஷிவானி.

News image
Updated On :10 மே 2021, 11:38 am

DIN

பிக் பாஸ் புகழ் ஷிவானி சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

கடந்த பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று புகழை அடைந்தார் ஷிவானி. மாடலாக இருந்து நடிகையானவர். சரவணன் மீனாட்சி, பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். இன்ஸ்டகிராமில் இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள்.

சமீபத்தில், தனது பிறந்த நாளை நண்பர்களுடன் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடினார் ஷிவானி. இந்தக் கொண்டாட்டத்தில் பிக் பாஸில் பங்கேற்ற பாலாவும் நண்பர்களும் கலந்துகொண்டார்கள். இதன் விடியோவை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார் ஷிவானி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.