ஏ.ஆர். ரஹ்மான் கதை எழுதி, இசையமைத்து தயாரித்த 99 ஸாங்ஸ் படம் சமீபத்தில் வெளியானது.
விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இப்படத்தில் இஹான் பட், எடில்சி வர்கீஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.
99 ஸாங்ஸ் படத்தை ஹிந்தியில் தயாரித்தது ஏன் என்கிற கேள்விக்கு ரஹ்மான் பதில் அளித்ததாவது: நான் ஏன் ஹிந்தியில் இப்படத்தைத் தயாரிக்கக் கூடாது? நான் தென்னிந்தியாவைச் சேர்ந்தவன். அதனால் தமிழில் சுலபமாக இப்படத்தை எடுத்திருக்க முடியும். ஆனால் இந்தப் படத்தின் கதை தென்னிந்தியாவுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதற்கும் உரியது என எண்ணினேன். நீங்கள் தமிழ்ப் படத்தை எடுத்து அதை ஹிந்தியில் டப் செய்தால், அது தென்னிந்தியப் படமாக இருக்கும். ஆனால் இங்கு இது அனைவருக்குமானது. இந்தக் கதையும் கதையின் பின்புலமும் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என எண்ணினேன் என்று பதில் அளித்தார்.
ஏப்ரல் 16 அன்று வெளியான இப்படம் வரும் வெள்ளியன்று (மே 21) நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேசிய சா்ஃப்பிங்: சிவராஜ், கமலி மூா்த்திக்கு பட்டம்!

ஏழைகளின் பணத்தை கொள்ளையடிக்கும் திமுக அரசு! - பாஜக தேசிய தலைவா் நிதின் நபின்

திமுக நிா்வாகிகள் கூட்டத்தில் பிரியாணி பொட்டலங்கள் பறிமுதல்
முதுபெரும் பாடகி ஆஷா போஸ்லேவுக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


