நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் தெலுங்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம் 'ஜெர்ஸி'. கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையை மிக உணர்வுப்பூர்மாக பேசிய இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
இந்தப் படம் ஜெர்ஸி என்ற பெயரில் ஹிந்தியில் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஷாகித் கபூர் கதாநாயகனாக நடிக்கிறார். தெலுங்கில் இயக்கிய கௌதம் தின்னனூரியே ஹிந்தியிலும் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் பாடல்களுக்கு சச்செட் மற்றும் பரம்பரா ஆகியோர் இசையமைக்க, அனிருத் இந்தப் படத்துக்கு பின்னணி இசையமைத்துள்ளார். தெலுங்கைப் போலவே இந்தப் படம், ஹிந்தியிலும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுவா?

கேரளத்தில் கனமழை! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கச்சபேஸ்வரர் திருக்கோயில் சித்திரை உத்திர பெருவிழா! | Kanchipuram
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை


