மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தனுஷ் - செல்வராகவன் கூட்டணியின் நானே வருவேன்: முக்கியத் தகவலை பகிர்ந்த தயாரிப்பாளர்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தின் அறிவிப்பு நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

News image
Updated On :15 அக்டோபர் 2021, 1:11 pm

DIN

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தின் அறிவிப்பு நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படங்களில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து இயக்குநர் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார். 

வேலையில்லாத பட்டதாரி 2, அசுரன், கர்ணன் ஆகிய படங்களுக்குப் பிறகு 4வது முறையாக தனுஷ் நடிக்கும் படத்தை தாணு தயாரிக்கிறார். நானே வருவேன் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் அறிவிப்பு நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

முதலில் நானே வருவேன் படத்தின் பெயர் மாற்றப்படும் என முதலில் கூறப்பட்டது. இந்த நிலையில் நாளை வெளியாகும் அறிவிப்பு படப்பிடிப்பு துவங்குவது குறித்த அறிவிப்பாகவும், கதாநாயகி குறித்த அறிவிப்பாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.