விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

'அவர் ஓரினச் சேர்க்கையாளர்' - விவாகரத்து சர்ச்சை: சமந்தாவுக்கு ஆதரவாக களமிறங்கும் நடிகை

நாக சைதன்யா - சமந்தாவுக்கு இடையேயான விவாகரத்து தொடர்பான வதந்திகள் பரவிய நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி சமந்தாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். 

News image
Updated On :28 டிசம்பர் 2021, 7:52 am

DIN

காதல் திருமணம் செய்துகொண்ட சமந்தாவும் நாக சைதன்யாவும் சமீபத்தில் பிரிவதாக அறிவித்தனர். இந்தத் தகவல் அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

YouTube video thumbnail

இருவரும் பிரிவதற்கு பல காரணங்கள் வதந்திகளாக பரவின. குறிப்பாக உடை வடிவமைப்பாளர் ப்ரீதம் ஜுகல்கருடன் சமந்தா நெருங்கி பழகியதாகவும், அது நாக சைதன்யாவுக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இதனையடுத்து சமந்தா அதற்கு விளக்கம் அளித்தார். 

YouTube video thumbnail
Story image

ப்ரீதம் ஜுகல்ரும், 'சமந்தா எனது சகோதரி போன்றவர்' என அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த நிலையில் சர்ச்சைகளுக்கு பெயர்போன தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி இந்த விவகாரத்தில் சமந்தாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். 

அதில், 'ப்ரீதம் ஜுவல்கர் ஒரு ஓரினச் சேர்க்கையாளர்' என்றும், அதனால் அவர்கள் இருவருக்கும் எந்தத் தவறான தொடர்பும் இருக்க வாய்ப்பு இல்லை' என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.