கிங் - காங் உடன் நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் தன்னுடைய இரண்டு நாய்களுக்கு கிங்-காங் எனப் பெயர் சூட்டி வளர்த்து வருகிறார்.


நடிகர் தனுஷ் தன்னுடைய இரண்டு நாய்களுக்கு கிங்-காங் எனப் பெயர் சூட்டி வளர்த்து வருகிறார்.
தனுஷ் 'ஜகமே தந்திரம்' படத்திற்கு பின் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் . முக்கியமாக தி கிரே மேன் ( ஹாலிவுட்) , அத்ரேங்கி ரே (ஹிந்தி) , மாறன், நானே வருவேன் , திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் இணைத்திருக்கிறார் . தற்போது மாறன் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கும் தனுஷ் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் சில புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய வளர்ப்புப் பிராணிகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து , கிங்-காங் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இரண்டு நாய்களை தன்னுடைய குடும்பத்திற்கு வரவேற்பதாக பதிவு செய்திருக்கிறார்.
மேலும் அப்படத்தை அவரது ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வைரலாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...