'ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக் கூடாது': முதல்வர் ஸ்டாலினுக்கு தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் புகழாரம்
பிரபல தெலுங்கு நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாட்டுக்கு முன்னுதாரணமாக திகழ்வதாக புகழாரம் தெரிவித்துள்ளார்.









