கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மகனின் முதல் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் : ரசிகர்கள் வாழ்த்து

பாண்டியன் ஸ்டோர்ஸில் மீனாவாக நடித்து வரும் ஹேமா தனது மகனின் முதல் பிறந்த நாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

News image
Updated On :22 செப்டம்பர் 2021, 9:13 am

DIN

பாண்டியன் ஸ்டோர்ஸில் மீனாவாக நடித்து வரும் ஹேமா தனது மகனின் முதல் பிறந்த நாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சி மிக பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் லட்சுமி அம்மாவின் மரணம் ரசிகர்களை மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

லட்சுமி அம்மாவின் மரணமும், அது சார்ந்த காட்சிகளும் என மிகுந்த பரபரப்பாக சென்று வருகிறது. இந்தத் தொடரில் மீனா என்ற வேடத்தில் நடித்து வருபவர் ஹேமா ராஜ்குமார். இவருக்கு கடந்த வருடம் ஆண் குழந்தை பிறந்தது. 

Story image

மகனுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பகிர அது வைரலாகும். இந்த நிலையில் தனது மகனின் பிறந்தநாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து,  என் மகனுக்கு ஒரு வயதாகிறது. நீ என் வாழ்க்கையை அழகாக்கிவிட்டாய். என்னில் இருக்கும் தாயை, நீ தான் வெளிக்கொண்டு வந்தாய். நான் உன்னை நேசிக்கிறேன் சாத்விக் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.