43 வது ஆண்டில் நடிகை ராதிகா சரத்குமார் - ரசிகர்கள் வாழ்த்து
நடிகை ராதிகா தன்னுடைய துள்ளலான , உணர்ச்சிகர நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர். 1978 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 தேதி திரைக்கு வந்த 'கிழக்கே போகும் ரயில்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்
43 வது ஆண்டில் நடிகை ராதிகா சரத்குமார் - ரசிகர்கள் வாழ்த்து