கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தீனா, பில்லா, மங்காத்தா வரிசையில் இடம் பிடிக்குமா வலிமை ? : வெளியான முக்கிய தகவல்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்தன் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :22 டிசம்பர் 2021, 6:31 am

DIN

நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிறது. போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்தை வினோத் இயக்கியுள்ளார்.  யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 

இந்தப் படத்தில் வேற மாறி மற்றம் அம்மா பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து விசில் தீம் என்ற இசை இன்று(22/12/2021) மாலை 3.30 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அஜித் - யுவன் கூட்டணியில் உருவான தீம்கள் எப்பொழுதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும். தீனா, பில்லா, மங்காத்தா, ஆரம்பம், வரிசையில் வலிமை பட தீம் இசையும் இடம் பிடிக்கும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.