அதிவேகமாக 1.5 கோடி பார்வையாளர்களைக் கடந்த ’விக்ரம்’ கிளான்ஸ் விடியோ
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தின் கிளான்ஸ் விடியோ அதிவேகமாக 1.5 கோடிப் பார்வையாளர்களை கடந்திருக்கிறது.


கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தின் கிளான்ஸ் விடியோ அதிவேகமாக 1.5 கோடிப் பார்வையாளர்களை கடந்திருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்து வரும் படம் விக்ரம். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த நவ.7 ஆம் தேதி வெளியான இப்படத்தின் கிளான்ஸ் விடியோ தற்போது வரை 1.5 கோடிக்கும் அதிகமான முறை யூடியூப் பக்கத்தில் பார்க்கப்பட்டிருக்கிறது.
மேலும் குறுகிய காலத்தில் வலிமை திரைப்படத்தின் கிளிப்ம்ஸ் விடியோ செய்த சாதனையை விக்ரம் முறியடித்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...