முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்ஊழல் இல்லாத காரணத்தால் பத்திரப்பதிவுத் துறையில் வருவாய் அதிகரித்துள்ளது: மரிய வில்சன்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!மம்தா முடிவால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் மீண்டும் திரள வாய்ப்புபாஜக வாக்குகளைக் குறைக்க சமாஜவாதி தீவிரம்: அகிலேஷ் யாதவ் புதிய முயற்சி!21 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புதில்லி எஸ்ஐஆா்: முரண்பாடுகள் கொண்ட வாக்காளா் பட்டியலில் அத்வானி, சிசோடியா பெயா்கள்!

’மின்னல் முரளி’ டிரைலர் வெளியீடு

மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மின்னல் முரளி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியிருக்கிறது.

’மின்னல் முரளி’ டிரைலர் வெளியீடு

Published On :

மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மின்னல் முரளி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியிருக்கிறது.

மலையாள இளம் நடிகர்களில் பிரபலமான நடிகர் டோவினோ தாமஸ். தமிழில் தனுஷ் நடித்த மாரி 2-ல் வில்லனாக நடித்திருந்தார். தற்போது அவர் நடித்த புதிய படமான ’மின்னல் முரளி ‘ -யின் டிரைலர் வெளியாகியிருக்கிறது.

தமிழ் , மலையாளம் , கன்னடம் , தெலுங்கு , ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகும் இப்படத்தை பாசில் ஜோசப் இயக்கியிருக்கிறார்.  இந்தாண்டு டிசம்பர் 24-ஆம் தேதி ’மின்னல் முரளி’ நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.