ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு 2 படத்தின் 2வது பாடலான ‘நெஞ்சை கேளு’ பாடல் இன்று வெளியானது.
மிஷ்கின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு - 2 திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதால், படத்தின் இரண்டாவது பாடலான ‘நெஞ்சை கேளு’ பாடலை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிக்க | ’பென்சில்’ பட இயக்குநர் மணி நாகராஜ் மாரடைப்பால் மரணம்
கபிலன் எழுதியுள்ள இப்பாடலை என்.கே.பிரியங்கா பாடியுள்ளார். இசை கார்த்திக் ராஜா.
முன்னதாக, இப்படத்தின் ‘உச்சந்தல ரேகையிலே’ பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பட்ஜெட் 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட்- நேரலை

தெரிந்து கொள்வோம்! வெந்தயத்தின் பயன்கள்!

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா? (ஆக. 5)
தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்!
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



