பிரபுதேவா நடிப்பில் உருவாகிவரும் ‘உல்ஃப்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் பிரபுதேவா, அனுசுயா பரத்வாஜ், ராய் லக்ஷ்மி, வசிஷ்ட சிம்ஹா ஆகியோர் நடித்துள்ள 'உல்ஃப்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இதையும் படிக்க: சம்பளத்தை உயர்த்திய அனுபமா
வினோ வெங்கடேஷ் எஸ்.ஜே சூர்யாவின் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
இப்படம் 2023 மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என இயக்குநர் கூறியுள்ளார்.