இயக்குநர் வெங்கட் பிரபு மாநாடு படம் வெளியாவதற்கு முன்பே அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் மன்மத லீலை படத்தை படமாக்கிவிட்டார். இந்தப் படத்தை ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.
இந்தப் படத்தில் ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு பிரேம்ஜி இசையமைக்க, தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதையும் படிக்க | நெல்சன் இயக்கத்தில் ரஜினி!: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மணிவண்ணன் பாலசுப்ரமணியத்துடன் இணைந்து இந்தப் படத்துக்கு வெங்கட் பிரபு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இந்தப் பட பாடல்களை கங்கை அமரன் எழுதியுள்ளார். இந்தப் பட கிளிம்ப்ஸ் விடியோவை நடிகர் சிலம்பரசன் வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு... தினப்பலன்கள்!

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


