சென்னையில் மேகவெடிப்பு: தொடரும் கனமழை - வெள்ளக்காடான சாலைகள்! கோவாவில் டிசம்பர் 16-இல் ஐபிஎல் ஏலம்! எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த நவ. 1 முதல் தடை! மத்திய அரசு உத்தரவு தில்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு! சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சாமி தரிசனம் எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

நட்சத்திரம் நகர்கிறது படத்தில் களமிறங்கும் பா.ரஞ்சித் மனைவி

நட்சத்திரம் நகர்கிறது படத்தில் பா.ரஞ்சித்தின் மனைவி உடை வடிவமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். 

Updated On :

சார்பட்டா பரம்பரை படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு பா.ரஞ்சித் தற்போது நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. அதனை படக்குழுவினர் கேக் வெட்டிக்கொண்டாடினர்.

இந்த நிலையில் பா.ரஞ்சித்தின் மனைவி அனிதா தனது ட்விட்டர் பக்கத்தில், வாய்ப்பு வழங்கிய பா.ரஞ்சித்திற்கு நன்றி. கல்லூரி காலத்துக்கு பிறகு உன்னுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தில் அவர் உடை வடிவமைப்பாளராக பணிபுரிந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம் நாயகனாக நடிக்க, துஷாரா விஜயன் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு தென்மா இசையமைத்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.