வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

இன்ஸ்டகிராமில் அறிமுகமான மீரா ஜாஸ்மின்: உற்சாகமாக நடனமாடும் விடியோ வெளியீடு

முதலில் ஒரு புகைப்படத்தையும் பிறகு உற்சாகமாக நடனமாடும் ஒரு விடியோவையும்...

News image
Updated On :20 ஜனவரி 2022, 9:47 am

DIN

பிரபல நடிகை மீரா ஜாஸ்மின், இன்ஸ்டகிராம் தளத்தில் புதிய கணக்கு ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

2002-ல் ரன் படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் மீரா ஜாஸ்மின். புதிய கீதை, ஆய்த எழுத்து, சண்டக்கோழி, பெண் சிங்கம் போன்ற படங்களில் நடித்தார். 2014-ல் திருமணம் செய்துகொண்டார். 2015-க்குப் பிறகு மீரா ஜாஸ்மின் நடிப்பில் இரு படங்களே வெளிவந்துள்ளன. அவர் நடித்த ஒரு மலையாளப் படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் இன்ஸ்டராமில் அறிமுகமாகியுள்ளார் மீரா ஜாஸ்மின். முதலில் ஒரு புகைப்படத்தையும் பிறகு உற்சாகமாக நடனமாடும் ஒரு விடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.