தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நயன்தாரா - ஜெயம் ரவியின் இறைவன் படத்துக்கு இவர்தான் இசை!

நயன்தாராவும் ஜெயம் ரவியும் மீண்டும் சேர்ந்து நடிக்கும் இறைவன் திரைப்படத்துக்கு இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.

News image
Updated On :12 ஜூலை 2022, 8:12 am

DIN

தனி ஒருவன் படத்தில் இணைந்து நடித்த நயன்தாராவும் ஜெயம் ரவியும் மீண்டும் சேர்ந்து நடிக்கும் இறைவன் திரைப்படத்துக்கு இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.

இந்தப் படத்தை இயக்குபவர் என்றென்றும் புன்னகையின் இயக்குநர் ஐ. அஹமது. ஏற்கெனவே, இந்தப் படத்துக்கும் இசை அமைத்தவரான ஹாரிஸ் ஜெயராஜ், இப்போது இறைவனுக்காகவும் மீண்டும் இணைந்திருக்கிறார்.

முனைப்பாக நடைபெறும் இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் முதல் ஷெட்யூல் புதுச்சேரியில் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டது.

படத்தின் அடுத்த ஷெட்யூல் படப்பிடிப்பு இந்த வாரத்தில் தொடங்கிவிடும் என்றும் விரைவில், அனேகமாக வார இறுதியில் நாயகி நயன்தாராவும் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.