கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

'சதுரங்க வேட்டை 2' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

அரவிந்த் சாமி, திரிஷா இணைந்து நடித்துள்ள சதுரங்க வேட்டை 2 படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  

Published On :

அரவிந்த் சாமி, திரிஷா இணைந்து நடித்துள்ள சதுரங்க வேட்டை 2 படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  

வினோத் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான சதுரங்க வேட்டை 2 திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. 

இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்தும் வெளியாகாமலேயே இருந்து வந்தது. இந்த நிலையில் சதுரங்க வேட்டை 2 திரைப்படம் வருகிற அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Story image

மனோபாலா தயாரித்துள்ள இந்தப் படத்தை நிர்மல் குமார் இயக்கியுள்ளார். இவர் விஜய் ஆண்டனி நடித்த சலீம் படத்தை இயக்கியவர். இந்தப் படத்துக்கு இயக்குநர் வினோத் திரைக்கதை எழுதியுள்ளார். அரவிந்த் சாமி, திரிஷா ஆகியோர் இந்தப் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.