தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சக்கு சக்கு வத்திகுச்சி: ஹாரிஸ் ஜெயராஜ் சொன்ன புதிய தகவல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் ‘விக்ரம்’ படத்தில் வந்த பழைய பாடல் ஒன்று  வைரலாகி வருகிறது. 

News image
படம்: யூடியூப், என்.எச்.தமிழ் சாங்ஸ் | சக்கு சக்கு வத்திகுச்சி
Updated On :7 ஜூன் 2022, 9:33 am

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் ‘விக்ரம்’ படத்தில் வந்த பழைய பாடல் ஒன்று  வைரலாகி வருகிறது. 

அந்த பாடல் சக்கு சக்கு வத்திகுச்சி. 1995இல் வெளியான அசுரன் படத்தில் வந்த பாடல் தற்போது ‘விக்ரம்’ படத்தில் கமல் நடந்து வரும்போது இந்தப்பாடல் பின்னணியில் குறைவான நேரமே வரும். இப்பாடல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போகவே இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. 

இந்தப் படத்திற்கு ஆதித்யன் இசையமைத்து இருப்பார்.  ஹாரிஸ் ஜெயராஜ் தான் புரோகிராமிங் செய்துள்ளார் என அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து நெகிழ்ச்சியடைந்துள்ளார். 

கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடித்து ரசிகர்களிடையே பெறும் வரவேற்பினைப் பெற்று மூன்றே நாட்களில் ‘விக்ரம்’ படம் 150 கோடிகளை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.