தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தமன்னா நடனமாடியுள்ள 'கானி' பட விடியோ பாடல் வெளியானது

கானி படத்தில் தமன்னா நடனமாடியுள்ள கூட்தே பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

News image
Updated On :24 மார்ச் 2022, 7:55 am

DIN

தெலுங்கில் வருண் தேஜ் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'கானி'. இந்தப் படத்தில் நடிகை தமன்னா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். கூட்தே எனத் தொடங்கும் இந்தப் விடியோ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்தப் படத்தை அல்லு பாபி கம்பெனி சார்பாக அல்லு பாபி தயாரித்துள்ளார். தமன் இசையமைக்க, ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரண் கோரப்படி இயக்கியுள்ளள இந்தப் படம் வருகிற ஏப்ரல் 8 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.

இந்தப் படத்தில் வருண் தேஜ், சாயி மஞ்ரேக்கர், உபேந்திரா, ஜகபதி பாபு, சுனில் ஷெட்டி, நவீன் சந்திரா, நதியா, நரேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமன்னா நடனமாடிய கூட்தே பாடல் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.